தேசிய பௌதீகத் திட்டம் வர்த்தமானியில் வெளியிடப்படுவதற்கு முன்னர் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டும்…அமைச்சர் பிரசன்ன ரணதுங்கதேசிய பௌதீகத் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இறுதி ஒப்புதலுக்காக ஏப்ரல் மாதம் சமர்ப்பிக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்...
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் புகையிரத சேவையில் உள்ள அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்திருந்தார். இன்று நள்ளிரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட, புகையிரத லொகோமோடிவ் பொறியியலாளர் சங்கம்...
மேல்மாகாண கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்படும் வருட இறுதி தவணை பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (15) நடைபெறவிருந்த பரீட்சைகள் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் அனைத்து...
பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவுச் சான்றிதழ்களை இணைய வழியில் இன்று முதல் பெற்றுக்கொள்ள முடியும்.https://online.ebmd.rgd.gov.lk என்ற இணைய தளத்திற்குள் பிரவேசித்து சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்க முடியும்.www.rgd.gov.lk என்ற இணையத்தளத்திலும் 011 2889518 என்ற...
பாண் விலை மேலும் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அகில இலங்கை பேக்கரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மா நிறுவனங்கள் அண்மையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 15 ரூபாவினால் குறைத்துள்ள நிலையில், 450 கிராம்...
பெண்களின் தொழில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும், அரசியல் உட்பட அனைத்து விதமான உரிமைகளும் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நுவரெலியா – இராகலையில் (12.03.2023) ஆர்ப்பாட்ட பேரணியொன்று...
எதிர்வரும் 15ஆம் திகதி அதாவது நாளை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாது என, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தினத்தில் ஆசிரியர் – அதிபர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி...
நாட்டில் பயன்படுத்திய வாகனங்களின் விலைகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே இதனைத் தெரிவித்துள்ளார். டொலரின் பெறுமதி குறைவடைந்து வரும் நிலையிலும் புதிய வாகங்களை இறக்குமதி செய்ய முடியாதவாறு...
சமூகத்தின் சொத்தாகவும் மாண்புடனும் நடத்தப்பட வேண்டிய முதியவர்களின் எண்ணிக்கை இந்த வருடத்தில் 3 மில்லிய்யனை அண்மிக்கலாம் என நம்பப்படுவதாக சிறுவர், மகளிர் அலுவலகம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழான முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் முதியோர்...
ஹஜ்ஜுக்கு முகவர்களை அழைத்துச் செல்வதற்காக 109 முகவர்கள் விண்ணப்பித்திருக்கின்றனர். இவர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை நாளை நடைபெறுமென முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் பைசல் ஆப்தீன் தெரிவித்தார். இம் முறை இலங்கைக்கு 3500...