வெசாக் போயா தினத்தை முன்னிட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை உறவினர்கள் சந்திப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாளையும்(05) நாளை மறுதினமும்(06) இந்த வாய்ப்பு வழங்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, கைதிகளின் உறவினர்களின் மூலம் அவர்களின்...
2022 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2023 மார்ச்சில் இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி 1.96% குறைந்து 1,037.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக பெறப்பட்டுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) தெரிவித்துள்ளது. மேலும், மார்ச் 2021...
இலங்கையின் விவசாய நடவடிக்கைகளுக்காக யூரியா மற்றும் MOP உரங்களை வழங்குவதற்கு ரஷ்ய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நிலவும் இருதரப்பு ஒத்துழைப்பின் அடிப்படையிலும் இரு நாடுகளுக்குமிடையில் நிலவும் நட்புறவை...
வெலிகம பெலென பகுதியிலுள்ள ரயில் கடவையொன்றில் முச்சக்கர வண்டியொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.இந்த விபத்தில் மேலும் நான்கு பேர் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.இன்று (3) பிற்பகல்...
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதல் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் ரஷ்ய இராணுவத்துக்கும் பலத்த சேதம் ஏற்பட்டு இருக்கிறது. இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி...
இன்று நள்ளிரவு (03) முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைப்பு.12.5kg சிலிண்டர்: ரூ. 100 இனால் குறைப்பு (ரூ. 3,638) – 5kg சிலிண்டர்: ரூ. 40 இனால் குறைப்பு...
நுவரெலியா நானுஓயா எடின்பரோ தோட்டத்தைச் சார்ந்த 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்றைய தினம் ( 02 ) தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.கடந்த வாரம் தோட்ட தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட கோதுமை...
வெலிகம – பெலென பகுதியிலுள்ள தொடருந்து கடவையொன்றில் முச்சக்கர வண்டியொன்று தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.இந்த விபத்தில் மேலும் மூவர் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகம காவல்துறையினர் தெரிவித்தனர்.இன்று (3) பிற்பகல்...
லிட்ரோ சமையல் எரிவாயு சிலின்டரின் விலையை நாளை (03) நள்ளிரவு முதல் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்தள்ளது.12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை சுமார் ரூ. 100, மற்ற சிறிய சிலிண்டர்களின் விலைகள் விகிதாசாரப்படி...
பொகவந்தலாவ எல்பட தமிழ் வித்தியாலய கட்டிடத்திற்கு அருகில் உள்ள ஆல மரத்தில் கட்டியிருந்த குளவி கூடு இன்று (02) காலை கலைந்து கொட்டியதில் ஐவர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் மூவர் மாணவர்கள், ஏனைய இருவரும் காப்பாற்றச் சென்றவர்கள்...