Connect with us

உள்நாட்டு செய்தி

தங்கத்தின் விலையில் மாற்றம் !

Published

on

தங்கத்தின் விலை கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.கடந்த வெள்ளிக்கிழமை 1 பவுன்  22 கரட்  தங்கத்தின் விலை 153,300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 1 பவுன்  22 கரட்  தங்கத்தின் விலை 200 ரூபா அதிகரித்து 153,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.இன்றைய தங்கம் விலை விபரம்,தங்க அவுன்ஸ் – ரூ.593,255.00
24 கரட் 1 கிராம் – ரூ.20,930.00
24 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.167,450.00
22 கரட் 1 கிராம் – ரூ.19,190.00
22 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.153,500.00
21 கரட் 1 கிராம் – ரூ.18,320.00
21 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.146,550.00

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *