50 கிலோகிராம் எடையுடைய எம் ஓ பி உர மூடையின் விலை இன்று முதல் ஆயிரம் ரூபாவால் குறைக்கப்படுவதாக, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 15 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் 50 கிலோகிராம்...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அகில இலங்கை செயற்குழு கூட்டம் இன்று (15) இடம்பெறவுள்ளது.கட்சித் தலைவரான, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.கட்சியின் பதவிகள் குறித்து இன்றைய...
இலங்கையில் தொழிலாளர்களுக்கான வேலைநேரம் 8 மணித்தியாலத்திலிருந்து 12 மணிநேரமாக அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்து...
தங்கொட்டுவ பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மற்றுமொரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்கொடுவ – தும்மலகொடுவ பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவரே இவ்வாறு...
பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 10 வயது சிறுமி ஒருவரை கடத்த முயற்சித்த சம்பவமொன்று பண்டாரவளை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. பண்டாரவளை, மகுலெல்ல, வனசிரிகம பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நேற்று காலை 6.50 மணியளவில் பாடசாலைக்குச் செல்வதற்காக...
வெலிபென்னயில் பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டிற்குள் நுழைந்து சொத்துக்களை கொள்ளையிட்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் என தெரிவித்து வீட்டு உரிமையாளர்களை துப்பாக்கி மூலம் அச்சுறுத்தி, பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட...
அமெரிக்காவில், அலெஜியன்ட் ஏர்லைன்ஸ் எனப்படும் தனியார் நிறுவன விமானம் (எண்: 227) ஒன்று, இரு நாட்களுக்கு முன்பாக வட கரோலினா மாநிலத்திலிருந்து புறப்பட்டு, புளோரிடா மாநிலத்தின் செயின்ட் பீட்-கிளியர்வாட்டர் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் வழியில்...
இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் மூலம் இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்கப்பட்ட 24 புதிய பேருந்துகள் யாழ்ப்பாணத்தில் வைத்து வடக்கு மாகாண இ.போ.ச. சாலைகளுக்கு கையளிக்கப்பட்டது.யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற...
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலியில் ஆரம்பமாகவுள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான 16 பேர் கொண்ட குழாம் பெயரிடப்பட்டுள்ளது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில்...