யாழ் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் கத்தியுடன் நேற்றிரவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.வர்த்தக நிலையம் ஒன்றுக்கு கத்தியுடன் சென்று அங்கு பணிபுரிபவர்களை அச்சுறுத்தியமையால் குறித்த மாணவன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் குறித்த மாணவனை...
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கை அணியின் உப தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.அத்துடன், பெத்தும் நிஷங்க, திமுத் கருணாரத்ன, குசல் ஜனித் பெரேரா,...
மேல் மாகாணத்தை உள்ளடக்கிய இலங்கைப் போக்குவரத்துச் சபையின் சார்பில் இயங்கும் 50 மின்சாரப் பேருந்துகளை, அரச – தனியார் கூட்டுத் திட்டமாக கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இளைஞர் ஒருவர் தனது மகளை கேலி செய்ததால் ஆத்திரமடைந்த தந்தை, குறித்த இளைஞரை மார்பில் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிராண்ட்பாஸ், நவகம்புர பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய பரமானந்தன்...
மொபைல் தொலைபேசியில் பேசிக்கொண்டு ரயில் பாதையில் பயணித்த இளம் யுவதி, ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். பாணந்துறைக்கும் பின்வத்தைக்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்று (28) இரவு 07:00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் படுகாயமடைந்த...
நாட்டில் தற்போது நிலவும் வறட்சி தொடருமானால் மேலும் நான்கு வாரங்களுக்கு மாத்திரமே, நீர் மின் உற்பத்தியை மேற்கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. வறட்சி காரணமாக நீர் மின் உற்பத்தி 15 வீதமாக...
இலங்கையின் நீர்வள ஆராய்ச்சி நிறுவனமான நாராவுடன் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள ஷி யான் 6 கப்பலின் வருகைக்கு இலங்கை அரசு நேற்று அனுமதி வழங்கியிருந்தது.எனினும் இலங்கை இதற்கு வழங்கியுள்ள ஒப்புதலானது இந்தியாவிற்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.சீனாவின் வடிவமைப்பான...
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட வறட்சியின் பின்னர் இன்று மாலை தொடக்கம் மழைபெய்ய ஆரம்பித்துள்ளது. கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் பெரும் துன்பங்களை எதிர்நோக்கி வந்தனர். இந்த வறட்சி நிலைய காரணமாக விவசாயிகளும்...
யாழில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பப் பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தாயான 28 வயதுடைய வசந்தமலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, புதுக்குடியிருப்பில் இருந்து...
அனுராதபுரத்தில் உயர்தர மாணவர்கள் இருவர் கெக்கிராவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அனுராதபுர – கெக்கிராவ பகுதியில் உந்துருளிகளை திருடி மாணவர்கள் அதனை விற்பனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இரு மாணவர்களும்...