கிராண்ட்பாஸ்- இரண்டாம் நவகும்புர பகுதியில் ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவரால் நேற்று மாலை அவர் தாக்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று(26.08.2023)...
780 மருத்துவர்கள் அடுத்த சில மாதங்களில் நாட்டிலிருந்து வெளியேற உள்ளனர் என தகவல்கள் வெளியாகின்றன. எம்டியை( Doctor of Medicine)பூர்த்திசெய்த மருத்துவர்களே நாட்டிலிருந்து வெளியேறவுள்ளனர். 822 மருத்துவர்கள் தற்போது வெளிநாடுகளில் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் 822 மருத்துவர்களும்...
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இயற்கை எரிவாயு விலைஅதன்படி, டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்றைய தினம் (26.08.2023) 79. 83 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது....
வவுனியா – நெளுக்குளம் பகுதியில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து 2 வயது பெண்குழந்தை ஒன்று மரணமடைந்தது. நேற்று (25) மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, மாலை வீட்டு முற்றத்தில் குறித்த சிறுமி...
சூரியனை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஆதித்யா எல்1 (Aditya-L1) விண்கலத்தை செலுத்துவதற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. ஒட்டுமொத்த உலக நாடுகளை வியக்கவைத்த இஸ்ரோ நிறுவனத்தின் நிலவுத் திட்டமான சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வுப்...
அம்பாறை, அறுகம்பை சுற்றுலா வலயத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் அதிக வருமானம் ஈட்டக்கூடிய சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்....
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஹட்டனில் இருந்து லிந்துலை நோக்கி பயணித்த வான் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்ததில் வானின்...
இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் ஐக்கிய இராச்சியத்தில் Chevening புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது.Chevening புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களை செப்டம்பர் 12 முதல் 07 நவம்பர் 2023 வரை விண்ணப்பிக்க முடியும் என உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.Chevening புலமைப்பரிசில்...
முட்டை இறக்குமதி தொடரும் என்று அரச வணிக இதர சட்டப்பூர்வ நிறுவனம் அறிவித்துள்ளது. முட்டை இறக்குமதியின் மூலம் சந்தையில் ஏற்பட்டுள்ள முட்டை தட்டுப்பாட்டைப் போக்க முடிந்ததாக அதன் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்திருந்தார். அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட...
இலங்கை கிரிக்கெட் அணியின் இரு வீரர்களுக்கு கொவிட் – 19 தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை அணியின் குசல் ஜனித் பெரேரா மற்றும் அவிஸ்க பெர்னாண்டோ ஆகியோருக்கே இவ்வாறு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.இவர்கள் இருவரும், ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில்...