அரச சேவையில் உள்ள விசேட வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை வைத்தியர்களின் சேவைக்காலத்தை 65 வயது வரை நீடிப்பதற்கான அனுமதி வழங்குதல் குறித்து தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.நாட்டின் சுகாதார சேவையில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை குறைக்கும் முயற்சியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கை...
நாடளாவிய ரீதியில் பொலிஸ் நிலையங்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.க கடந்த மூன்று வருடங்களாக கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என அதன் ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக...
இரத்தினபுரி கஹவத்தை பனாவென்ன பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இன்று காலை கஹவத்தை பனாவென்ன பிரதேசத்தில் இருக்கின்ற ஆற்றில் இருந்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பெல்மடுள்ளை பிரதேசத்தைச் சேர்ந்த...
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின. மழை குறுக்கிட்டதால் போட்டி 42 ஓவராகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில்...
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Nireekshak’ போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது.நேற்று (14) காலை வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர். Diving Support Vessel வகையான இந்திய போர்க்கப்பல், 70.5...
இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் உள்ள கண்பார்வை பாதிப்பால் அவதியுறும் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு இலவசமாக மருத்துவ உதவிகளை வழங்க சவுதி அரேபியா முன்வந்துள்ளது. ஆயிரக்கணக்கான நோயாளிகளைப் பரிசோதித்து, நோய்களைக் கண்டறிதல், அவற்றிற்குப் பொருத்தமான சிகிச்சைகளை...
பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்று பாவனை செய்யும் நபர்கள் வீடுகளில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என கூறிக்கொண்டு வீடுகளை சோதனையிடும் நபர்கள் திருட்டு நடவடிக்கைகளில்...
சட்டவிரோத செயற்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் கடமையின் நிமித்தம் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் காணாமல் போன நிலையில் அவரை தேடும் பணி இடம்பெற்று வந்த நிலையில் இன்று (15) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில்...
குருநாகல் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் ஆரம்பப் பிரிவில் மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த பாடசாலையின் ஆங்கில ஆசிரியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குருநாகல் புறநகர்...
மகிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவை அடுத்த தேர்தலுக்கு முன்னதாக ஒரு பாரிய கூட்டணியை அமைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான பேச்சுக்கள் ஆரம்ப...