நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் உடன் கலந்துரையாடியுள்ளார்.இந்த சந்திப்பின் போது, பொருளாதார சவால்களை எதிர்கொள்வதில் இலங்கை மக்களுடன்...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு உயர்வடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ.318.51 ஆகவும் விற்பனை விலை...
தனியார் பஸ் ஒன்றில் பயணித்த 18 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் தொந்தரவு செய்த குற்றச்சாட்டின்பேரில், கைது செய்யப்பட்ட கித்துல்கல பொலிஸ் பரிசோதகர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முதற்கட்ட...
சுவிட்சர்லாந்து நாட்டில் பொது இடங்களில் புர்காக்கள் அணிய தடை விதித்து பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.ஸ்விட்சர்லாந்து நாட்டில் வசித்து வரும் இஸ்லாமியர்கள் மற்றும் அந்நாட்டைச் சேர்ந்த சில பெண்கள் நிக்காப் எனும் முகத்தை மறைக்கும் துணிகள் மற்றும்...
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு...
சுகாதார தொழிற்சங்கங்கள் இன்றைய நாளை தேசிய எதிர்ப்பு தினமாக அறிவித்துள்ளன.இதன்படி, இன்று முற்பகல் 11.30 முதல் மதியம் 1 மணிவரை நாட்டில் உள்ள 70 அரச வைத்தியசாலைகளுக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்க அந்த தொழிற்சங்கங்கள்...
கொழும்பு – களுபோவில சாரங்கர வீதியிலுள்ள வர்த்தக ஸ்தலமொன்றுக்கு முன்பாக வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்த சிலரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளதாக கொஹுவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவம் இன்று அதிகாலை(21.09.2023)...
இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்கள் குழுவொன்று இன்று (21) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளனர். உயர்தரப் பரீட்சையை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரை ஒத்திவைத்து கல்வியை முடிப்பதற்கு நியாயமான கால...
நாட்டின் பணவீக்கம் மேலும் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இது தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. உணவுப் பணவீக்கம்இதன்படி, வருடாந்த அடிப்படையில் தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டால் அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம்...
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வௌிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட சம்பவங்கள் தொடர்பில் 2148 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.கடந்த வருடத்தில் 1337...