புதிய பொலிஸ் மா அதிபரை விரைவில் நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. மொட்டுக் கட்சி தலைமையகத்தில் இன்று (25.10.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர்...
இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமான முறையில் ஆட்களை கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவர் இந்தியாவின் பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார். மொஹமட் இம்ரான் கான் என்ற சந்தேக நபரே இந்திய தேசிய புலனாய்வு முகமைத்துவ...
ஜனாதிபதி சீனாவிற்கு சென்று வந்ததன் பிறகு தனது அமைச்சரவையில் சில மாற்றங்களைச் செய்திருக்கின்றார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் தேர்தல் ஒன்றுக்கு முகம்கொடுக்க இருப்பதன் காரணமாக இவ்வாறு மாற்றங்களைச்...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கவுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு கடும் தொனியில் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கை அமைச்சரவையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தினால் பல குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்ற நிலையில் தற்போது...
ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் பதவி விலகவேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது. குறித்த அமைப்பை வழிநடத்துவதற்கு அவர் தகுதியானவர் அல்லர் என்று ஐ.நா நிறுவனத்துக்கான இஸ்ரேலியத் தூதர் கிலாட் எர்டன் அவரின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்....
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியின் நிலைமை மோசமாக இருக்கிறது.முதல் 2 ஆட்டத்தில் வெற்றி பெற்ற அந்த அணி, தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோற்றது.சென்னையில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில்...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ.321.70 ஆகவும் விற்பனை விலை...
லங்கா சதொச நிறுவனம் நான்கு வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது.சம்பா அரிசி, கொண்டைக்கடலை, உளுந்தம் பருப்பு மற்றும் சிவப்பு அரிசி ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.அதன்படி, 🔷ஒரு கிலோ சம்பா அரிசியின்...
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை வளாகத்துக்குள் மதுபோதையில் நுழைந்து முரண்பாட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.நோயாளர் ஒருவரை பார்வையிடுவதற்கு சென்றிருந்த இருவர் வைத்தியசாலையில் கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவம் தொடர்பில்...
ஒக்டோபர் மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் 77,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இந்த மாதம் 77,763 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர். ஒக்டோபர்...