மழையுடன் கூடிய காலநிலை காரணமாக ஹல்துமுல்ல பிரதேசத்தில் மூன்று பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. பண்டாரவளை வலயக் கல்விப் பணிப்பாளர் தம்மிக்க ஹேரத்தின் பணிப்புரைக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கட்டிடம் இடிந்து விழும் அபாயம் காரணமாக...
மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தற்போதைய மழைவீழ்ச்சி மற்றும் நிலக்கரியின் விலை...
பண்டிகை காலத்தையொட்டி முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் முட்டை வியாபாரிகள் மீண்டும் ஒரு முட்டையின் விலையை 60 ரூபாயாக உயர்த்தியுள்ளனர். நவம்பர் கடைசி வாரத்தில் வெள்ளை முட்டை ஒன்றின் விலை 40 ரூபாய் முதல் 42 ரூபாய்...
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் விரிவான கடன் வசதியின் இரண்டாம் தவணைக்கான அனுமதி எதிர்வரும் இரண்டு நாட்களில் கிடைக்கப்பெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்...
ஒரு கிலோ கோழி இறைச்சியை 800 ரூபாவிற்கு வழங்க முடியும் என்ற நிலை இருந்தும் கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ளமை தொடர்பில் வருந்துவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வார இறுதிப் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்....
இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் T20 கிரிக்கெட் போட்டி டர்பனில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்திய கிரிக்கெட் அணி 3 T20 ஆட்டம்,3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும்...
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் தலைவர் ஷானி அபேசேகர மீதான படுகொலை முயற்சி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன, இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் நீதிமன்றத்திற்கு இதனை அறிவித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்....
பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வட் வரி அறவிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (10.12.2023) பெறுமதி சேர் வரி (திருத்த) சட்டமூலத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே...
வீடொன்றினுள் புகுந்து, பெண்ணொருவரை அச்சுறுத்தி அவரது வங்கி ஏ.டி.எம். (ATM) அட்டையை திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன், வீட்டில்...
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் அவர்களது போராட்ட இடத்திற்கு முன்பாக...