ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடல் இந்திய அணியை வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் முதலில்...
ஆசிய கிண்ண சுப்பர் 4 சுற்றின் தீர்மானமிக்க போட்டியில் இலங்கை – இந்திய அணிகள் துபாயில் (7.30) இன்னும் சில மணித்தியாலங்களில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றது. இந்திய...
அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன்னர் தேவையான முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பணிப்புரையின் பேரில் நேரடியாக உத்தரவு பிறப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன்...
சுரேஷ் ரெய்னா இந்திய T20 லீக் மற்றும் பிற உள்நாட்டுப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் சுரேஷ் ரெய்னா வெளியிட்டுள்ளார். சுரேஷ் ரெய்னா 205 IPL போட்டிகளில்...
மத்திய மலைநாட்டில் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. கடந்த தினங்களாக பெய்து வந்த மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம் எடுத்து நீரேந்தும் பகுதிகளில்...
நுவரெலியாவில் லொறி ஒன்று 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த லொறி சாரதியும் உதவியாளரும் நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் ஹங்கல பகுதியிலேயே நேற்று...
ஆசிய கிண்ண தொடரின் இன்றைய சுப்பர் 4 சுற்றில் இலங்கை – இந்திய அணிகள் டுபாயில் இரவு 7.30 க்கு மோதவுள்ளன. இந்த போட்டிக்ககு முழு தயார் நிலையில் உள்ளதாக இலங்கையணி தலைவர் தசுன் ச்சானக்க...
இங்கிலாந்தின் புதிய பிரதமராக 21 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று லிஸ் டிரஸ் (Liz Truss) வெற்றி பெற்றுள்ளார். கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைப் போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்தே லிஸ் டிரஸ் புதிய பிரதமராக தெரிவாகியுள்ளார்.
யுத்த காலத்தில் இந்தியாவிற்கு அகதிகளாக இடம்பெயர்ந்த இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்பும் செயன்முறையை இலகுபடுத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க குழுவொன்றை நியமித்துள்ளார். ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் சந்திமா விக்ரமசிங்க தலைமையிலான இக்குழுவில் குடிவரவு குடியகல்வுக்...
நீர்பாசன திணைக்களத்தினால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் மற்றும் ஏனைய தகவல்களின்படி, இன்று (05) இரவு முதல் அடுத்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும்....