பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள நிர்ணய சபையில் தீர்மானிக்கப்பட்ட 1000 ரூபா கொடுப்பனவை தோட்ட நிறுவனங்கள் இன்று முதல் வழங்க வேண்டும் என தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கான வர்த்தமானியை இரண்டு தினங்களுக்கு முன்னர் தான் அரச...
பண்டாரவளை ஹல்பே பகுதியில் இன்று (06) காலை 9 மணி அளவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் கூறினார். பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றே...
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகளை கொண்ட T20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை அடைந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற இரண்டாவது T20 போட்டியில் இலங்கை அணி 43 ஓட்டங்களால்...
மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த 30 இலட்சம் ரூபா மதிப்பிலான கடல் அட்டைகளை நேற்று (05) பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல்படை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர் கடத்தலில்...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கொவிட் தொற்றிய 55 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதுவித பிரச்சினையும் இன்றி நடைபெறுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தப் பரீட்சையில் கொவிட் தொற்று...
அட்டன் ஸ்டிரதன் தோட்டம் சித்தரவத்தை பிரிவில் தேயிலை மலை பகுதயில் (05) அன்று ஆணின் சடலம் ஒன்று மதியம் 1 மணியளவில் மீட்கப்பட்டதாக அட்டன் பொலிஸார் தெரிவத்தனர். மீட்கப்பட்ட ஆண் விஷம் அருந்தி தற்கொலை செய்து...
கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் இவ்வருடத்திற்கான மஹா சிவராத்திரி நிகழ்வுகள் இடம் பெற உள்ளதோடு, ஒரே நேரத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவு அடியவர்கள் தரிசனத்தை தரிசிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என...
மட்டக்களப்பு – ஓட்டமாவடி மற்றும் அம்பாறை – இறக்காமம் ஆகிய இடங்களில் கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஓட்டமாவடி காகிதமநகர் மற்றும் மஜ்மா நகர் பகுதியில் கொவிட் சடலங்களை இன்று...
பதுளை பொது வைத்தியசாலையின் புற்றுநோய் தடுப்பு பிரிவில் உள்ள 31 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தொற்றுக்குள்ளானவர்களில் வைத்தியர் ஒருவரும் நோயாளிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி புதிய நிர்வாகக் குழுவை நியமிக்க தீர்மானித்துள்ளது. கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (04) இரவு நடைபெற்ற கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற...