நுவரெலியா – அட்டன் பிரதான வீதியில் நேற்று (01) இரவு கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டியில் பயணித்த...
தமிழகத்தில் அடுத்த முதல்வர் யார் என்பதை தீர்மானிக்கும் தேர்தல் முடிவுகள் இன்று (02) வெளியாகவுள்ளன. தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ஆம் திகதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. மற்றும்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 15.26 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 13 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 32 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
நாட்டின் 17 மாவட்டங்களில் கடும் இடி மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. குறிப்பாக மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களில் இரவு வேளையில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான...
மன்னாரில் தனிமைப்படுத்தல் விதி முறைகளை மீறி பக்தர்களை ஒன்று கூட்டி திருவிழா திருப்பலி இடம் பெற்ற இரண்டு தேவாலயங்கள் இன்றைய தினம் (01) காலை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள கற்கடந்த...
தலாவாக்கலை லிந்துல மட்டுல்களை தோட்டத்தில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாது மே தின நிகழ்வுகளை நடத்திய எழு தோட்டத் தலைவர்கள் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, லக்ஷ்பான நீர் மின் உற்பத்தி நிலைய வளாகத்தில் மேலும்...
நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளையும் தொடர்ந்தும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 7 ஆம் திகதிவரை பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. எதிர்வரும் 10 ஆம் திகதி பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதா? இல்லையா? என்பது...
கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நிலையில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி இரு மீனவர்கள் மரணமடைந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சாய்ந்தமருதில் இருந்து கடந்த புதன்கிழமை(28) மாலை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர்...
இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 4 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அதன்படி, கடந்த 24 மணித்தியாலங்களில் 402,110 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, இந்தியாவில் இதுவரை...
தமது நாட்டிற்காக மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகினதும் முன்னேற்றத்திற்காகவும் உழைக்கும் மக்களின் அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டத்தக்கது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வழங்கியுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்....