முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் நுவன் சொய்சாவிற்கு 6 வருட காலம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் அவரால் எவ்வித போட்டிகளிலும் கலந்து கொள்ள முடியாத வகையில் சர்வதேச கிரிக்கெட் சபையினால் இந்த...
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங்ஹ (Wei Fenghe), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்குமிடையிலான முக்கிய விடயங்கள் தொடர்பில் இங்கு...
மகாராஷ்டிரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீ விபத்து காரணமாக நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றும்போது 4 பேர் உயிரிழந்துள்ளதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள், ஆலயத்தில் கொவிட்-19 கட்டுப்பாட்டு விதிகளை மீறி தேர்த் திருவிழாவை நடத்திய குற்றச்சாட்டில் ஆலயத்தின் தலைவரும் செயலாளரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் கொவிட்-19 கட்டுப்பாட்டு சுகாதார விதிமுறைகளை மீறி...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14.93 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 12.69 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 31.48 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பிலான எந்த சவால்களையும் எதிர்க்கொள்வதற்கு அரசாங்கம் சகல முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (27) நடைபெற்ற...
நோர்வூட் நகர் உள்ளிட்ட இடங்கள் நோர்வூட் பொலிஸாரால் இன்று திடிர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. நகரில் உள்ள கடைகள் மற்றும் பொது இடங்கள் இவ்வாறு பொலிஸாரால் இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளளன. இதன்போது பொகவந்தலாவையில் இருந்து அட்டன் நோக்கி...
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விடுமுறை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இந்த விடயத்தை அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்தார்
பொகவந்தலாவ கிவ் தோட்டத்தில் ஒரே குடும்பத்தைச சேர்ந்த எட்டு பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி க.ஜெகணேஸ் தெரிவித்துள்ளார். நேற்று மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனை முடிவிலேயே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்...
கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்களுள் அதிகமானவர்கள் களுத்துறை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 3755 பேர்...