தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு மதிப்பளிக்காதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மக்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் பொறுப்புடன் செயற்படுவது அவசியமாகும் என அவர் தெரிவித்துள்ளார்....
கொத்மலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனன்கம்மன கிராம அலுவலகர் (473) காரியாலயத்திற்கு உட்பட்ட பகுதிகள் இன்று (06) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொத்மலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது. இந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு...
தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான பாண்டு தனது 74 ஆவது வயதில் இன்று (06) அதிகாலை காலமாகியுள்ளார். கொரோனா பாதிப்பின் காரணமாக பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா ஆகியோர் சென்னையில்...
Sputnik V கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று (06) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். அந்தவகையில், அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள கொலன்னாவை – கொத்தட்டுவ பிரதேச மக்களுக்கு இன்று தடுப்பூசி...
அனுராதபுரம் நகரிலுள்ள தனியார் வங்கி ஒன்றின் ATM இயந்திரத்தில் வைப்பிலிடுவதற்காக கொண்டுவரப்பட்ட பணத்தை கொள்ளையிட முயற்சித்த போது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் காவலாளி ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டில் மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இதனை அறிவித்துள்ளது. இதற்கமைய, கொத்மலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பனங்கம்மான கிராம உத்தியோகத்தர் பிரிவு...
கல்முனை பொலிஸ் பிரிவிலுள்ள சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசத்தில் போதைப்பொருள்களுடன் கைதான நால்வருக்கு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. கடந்த திங்கட்கிழமை இரவு குறித்த நால்வரும் கைதாகிய நிலையில் அவர்களிடமிருந்து...
இலங்கையர்கள் தற்போதைய கொவிட் நிலைமையை உணர்ந்து அவதானத்துடன் செயற்பட வேண்டும் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. WHO வின் இலங்கைக்கான பொறுப்பதிகாரி ஒலிவியா நீவேராஸ் இதனை தெரிவித்துள்ளார். தற்போதைய மூன்றாம் அலை மிக ஆபத்தானது...
கொவிட் வைரஸ் தொற்று பரவல் நிலைமையை மதிப்பீடு செய்து அதற்கான உரிய நடவடிக்கையை சுகாதார பிரிவினரின் ஆலோசனையின் அடிப்படையில் அரசாங்கம் முன்னெடுப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இதேவேளை,...
கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தொடர்பில் சுகாதார அமைச்சின் தொற்றுநோயத் தடுப்புப்பிரிவு தெளிவுபடுத்தியுள்ளது. இதற்கமைவாக, கடந்த மாதம் 15ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் கொவிட் சீல்ட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 9 இலட்சத்து 25 ஆயிரத்து...