நாட்டில் நேற்று (17), 84 கொவிட் மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (18) அறிவித்தார். உயிரிழந்த 84 பேரில் 23 பேர் 30 – 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர். இதன்படி...
150 மதுபான போத்தல்களுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொம்பியன் நகரிலிருந்து கொம்பியன் தோட்ட பகுதிக்கு கொண்டு செல்கையிலே கடமையிலிருந்த பொலிஸார் 175 மில்லி லீற்றர் கொள்ளளவு...
இலங்கையின் மொத்த சனத்தொகையில் 50 வீதமானோருக்கு முழுமையாக தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. நேற்று (17) மாலை வரையான தரவுகளின் அடிப்படையில் நாட்டின் மொத்த சனத்தொகையான 2 கோடியே 19 இலட்சத்து 19,413 பேரில் அரைவாசியினருக்கு இரண்டு தடுப்பூசிகளும்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார். இவ்வாறு பதவி விலகிய அவர், அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்படவுள்ளார். இதற்கு முன்னர்...
தமிழ்நாட்டின் புதிய கவர்னராக ஆர்.என். ரவி இன்று பதவியேற்றுக்கொண்டுள்ளார். சென்னை கிண்டியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆர்.என்.ரவிக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதிய கவர்னர் பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர்...
சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மேலும் 4 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன சீன பீஜிங் நகரில் இருந்து இன்று அதிகாலை 12.45 அளவில் கட்டுநாயக்க விமான நிலையமூடாக குறித்த தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக விமான நிலைய...
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 வது அமர்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா நோக்கி பயணித்துள்ளார் ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆவது அமர்வு அமெரிக்க ஜனாதிபதி...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 கோடியே 83 இலட்சத்து 64 ஆயிரத்து 243 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 87 இலட்சத்து 42 ஆயிரத்து 922 பேர் சிகிச்சை...
கொவிட் -19 வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும் 17,000 தனியார் பேருந்துகளுக்கு நிவாரணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்...
15 முதல் 19 வயதிற்கிடைப்பட்ட மாணவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி குறித்த தரப்பினருக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.