Connect with us

உள்நாட்டு செய்தி

உலக கொவிட் பாதிப்பு

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 கோடியே 83 இலட்சத்து 64 ஆயிரத்து 243 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 87 இலட்சத்து 42 ஆயிரத்து 922 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20 கோடியே 49 இலட்சத்து 29 ஆயிரத்து 92 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 46 இலட்சத்து 92 ஆயிரத்து 229 பேர் உயிரிழந்துள்ளனர்.