IPL இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் சென்னை-டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. புள்ளி பட்டியலில் டாப்-4 இடங்களை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்...
இராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் தீ விபத்தால் உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவரின் இறுதி கிரியைகள் இன்று (09) நேற்று இரவு இடம்பெற்றன. தோட்ட மக்கள் கண்ணீர் மழ்க இறுதி...
இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இதற்கமைய, ஓமானுக்கு எதிரான T20 தொடரை 2-0 என இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.
” சிங்கம்போல யுத்தத்தை முடிந்த முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா, பாராளுமன்றம் வந்த பிறகு நரிபோல செயற்படுகின்றார்.” – என்று அமைச்சர் சீ.பீ ரத்னாயக்க விமர்சித்துள்ளார். நுவரெலியா, கொத்மலை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் சமகால...
புதிய சட்டங்களை நிறைவேற்றாமல், ஏதேனுமொரு வகையில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாதென சட்டமா அதிபர் அறிவித்ததாக பாராளுமன்ற விசேட செயற்குழு சபை தலைவர் தினேஷ் குணவர்தன சபையில் தெரிவித்தார்.
அரசாங்கம் மக்களை ஏமாற்றி அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். ஹட்டனில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை கூறினார்.சிறிமாவே பண்டாரநாயக்காவின் ஆட்சியில் மக்கள் பொருட்கள் தட்டுப்பாட்டை எதிர்கொண்டது போல் இன்றைய...
இறக்குமதி பால் மாவுக்கான புதிய விலைகள் தொடர்பில் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தமது இறுதி தீர்மானத்தை அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலையை 250 ரூபாவினாலும் 400 கிராம் பால் மா...
பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தடுப்பூசியை மாத்திரம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். 18 மற்றும் 19 வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை எதிர்வரும் 21...
IPL தொடரின் பிளே ஓப் சுற்றுக்கான வாய்ப்பை கொல்கொத்தா நைட் ரயிடர்ஸ் (KKR) அணி பெற்றுள்ளது. நிகர ரன்ரேட் அடிப்படையில் கொல்கத்தா அணி பிளே ஓப் சுற்றுக்குள் 4வது அணியாக நுழைந்தது. நாளை மறுதினம் நடைபெறும்...
எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பத்தில் இருந்து அனைத்து தரங்களுக்குமான பாடசாலைகளையும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி சீர்திருத்த இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் நேற்று (08) தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே எழுப்பிய...