இந்திய மீனவ படகுகள் 2 உட்பட மீனவர்கள் 23 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறையில் இருந்து கிழக்கு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின போது குறித்த மீனவர்கள் மற்றம் அவர்கள் பயணித்த இரண்டு படகுகள்...
நோர்வே பயங்கரவாத தாக்குதலில் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை நிலைமை தற்போது கட்டுப்பாட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதம் ஏர்னா சொல்பேர்க் கூறியுள்ளார். தாக்குதலின் பின்னர் இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே போதே...
நோர்வேயில் வில் அம்புகளை எய்து பலரை கொலை செய்த கொடூர சம்பவம் நடைபெற்ற நிலையில், மர்ம நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நார்வே தலைநகர் ஓஸ்லோவின் தென்மேற்கில் காங்ஸ்பெர்க் நகரில் இன்று மர்ம நபர் பயங்கர...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23.99 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 23,99,06,562 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21,72,45,735 பேர்...
IPL தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK) அணியுடன் விளையாட கொல்கொத்தா நைட் ரயிடர்ஸ் (KKR) அணி தகுதிப் பெற்றுள்ளது. நேற்று (13) இரவு நடந்த இரண்டாவது வெளியேறுதல் போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ்...
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 31 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,408 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி, ஒக்டோபர் 12...
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் Manoj Mukund Naravane, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை இன்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இரு தரப்பு பாதுகாப்பு தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டிற்கான லங்கா பீரிமியர் லீக் (LPL) போட்டிகள் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. காலி மற்றும் யாழ்ப்பாணம் அணிகளுக்கு இடையில் முதலாவது போட்டி இடம்பெறவுள்ளது....
அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் அம்பாறை மாவட்ட விஜயத்தின் போது சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தின் குறைபாடுகள் மற்றும் அவசர தேவைகள் தொடர்பில் நேரில் சென்று இன்று (13) பார்வையிட்டார். பொது ஜன பெரமுனவின் முக்கியஸ்தர் றிஸ்லி...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நவராத்திரி விழா நேற்று (12) மாலை அலரி மாளிகையில் இடம்பெற்றது. கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொடர்பான சுகாதார வழிகாட்டல்களுக்கமைய மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்ற நவராத்திரி நிகழ்வின் சிறப்பு விருந்தினராக...