லிட்ரோ நிறுவனம் தனது சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 75 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 12.5 கிலோ கிராம் சமையல்...
கொத்து, ஃப்ரைட் ரைஸ், பால் தேநீர் மற்றும் உணவுப்பொதி என்பவற்றின் விலைகளை 10 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் , வெதுப்பக உணவு உற்பத்திகளின் விலைகளையும் அதிகரிக்க நேரிடும் என மலையகத்தில் உள்ள...
நேற்று இரவு முதல் நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதியகளில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக ஆறுகள் நீரோடைகள் ஆகிய பெருக்கெடுத்துள்ளன. நீரேந்தும் பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதன் காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ளன....
செரண்டிப் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது இன்றுமுதல் அமுலாகும் வகையில் கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக செரண்டிப் நிறுவனம் அறிவித்துள்ளது. இதேவேளை நேற்று முதல் அமுலாகும் வகையில் 50 கிலோகிராம் சீமெந்து மூடையின்...
IPL தொடரில் நேற்று இரவு நடைப்பெற்ற முதலாவது பிளே ஓப் சுற்றில் டெல்லி கெப்பிடல்ஸ் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக் கொண்டு இறுதி போட்டிக்குள் நுழைந்தது. நேற்றைய போட்டியில்,...
லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய 12 தசம் 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ஆயிரத்து 257 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12 தசம் 5...
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 35 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,331 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் நாட்டில்...
T20 உலகக் கிண்ண போட்டிக்கான உத்தியோகப்பூர்வ இலங்கையணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. 5 பேரை கொண்ட அணியே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் தலைவராக தசுன் ச்சானக்க நியமிக்கப்பட்டுள்ளார். உபத் தலைவராக தனஞ்ஞய டீ சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்....
சாக்கு போக்கு சொல்லப்போவதில்லை. ஒரே சட்டம், ஒரே நாட்டுக்குள், மோசடிகள் அற்று சரியான முறையில் முன்னோக்கிச் செல்ல ஒத்துழைப்பு வழங்குங்கள் என்று, நாட்டு மக்களிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுத்தினார். கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக...
லிட்ரோ கேஸ் நிறுவனம் கேஸ் விலையை அதிகரிப்பது தொடர்பில் இன்று (10) தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. இதேவேளை, லாப்ஸ் எரிவாயு நிறுவனமும் எரிவாயு சிலிண்டர் விலையை அதிகரிப்புது குறித்து இன்று தீர்மானிக்கவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்....