இந்திய இராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நாராவன, ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கையை வந்தடைந்துள்ளார். அவருடன் இந்திய இராணுவத்தின் உயர் அதிகாரிகளும் வந்துள்ளனர். இராணுவ தளபதி சவேந்திர சில்வாவின் அழைப்பின் பேரில் அவர் இலங்கைக்கு...
அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. மாகாண சபைத் தேர்தல் முறையில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இதன்மூலம் மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு...
கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. பிறிமா லங்கா நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.
IPL தொடரில் நேற்றிரவு (11) நடைபெற்ற வெளியேறுதல் சுற்றுப் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸை (RCB) எதிர்க் கொண்ட கொல்கொத்தா நைட் ரயிடர்ஸ் (KKR) அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. கொல்கத்தா அணியிடம் தோற்றதன் மூலம்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.89 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21.62 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 48.72 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரான ஜீவன் தியாகராஜா, வட மாகாண ஆளுநராக இன்று (11) பதவி பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் பதவி பிரமாண நிகழ்வு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது....
2021-ம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்காவை சேர்ந்த 3 பொருளாதார நிபுணர்களுக்கு நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டேவிட் கார்ட், ஜோஸ்வா டி.அங்ரிஸ்ட் மற்றும் கொய்டோ டபுள்யு.இம்பென்ஸ் ஆகியோர்...
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 107 நாட்களின் பின்னர் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, களியாட்ட விடுதிகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் முடி திருத்தும் நிலையங்களில் மக்கள் வரிசையாக நிற்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான கட்டுப்பாடுகள்,...
LPL எனப்படும் லங்கா பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்க இதுவரை 699 வெளிநாட்டு வீரர்கள் விண்ணப்பித்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான், சிம்பாபே, பங்களாதேஸ், தென்னாபிரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய...
400 கிராம் பாணின் விலையை 5 ரூபாவால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இன்று நள்ளிரிவு முதல் பாணின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மா மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்...