அவுஸ்திரேலியாவின் இரண்டு மாநிலங்களுக்கு அவசர காலநிலையை பிரதமர் ஸ்கொட் மொரிசன பிரகடனப்படுத்தியுள்ளார். நிவ் சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ் லெண்ட் ஆகிய இரண்டு மாநிலங்களில் இவ்வாறு அவசர காலநிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு நிலவும் சீரற்ற காலநிலையால்...
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் அன்ட்ரூ நவமனி, மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். இதனிடையே, இன்றும்(09) நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுத்துவதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில் A,B,C,D,E,F,G,H,I...
பதுளை − ஹாலிஎல பகுதியில் பாடசாலை மாணவியை கொலை செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக ஹாலிஎல பொலிஸார்தெரிவித்தனர். பதுளை − ஹாலிஎல உடுவர தோட்டத்தைச் சேர்ந்த 18...
சர்வக்கட்சி தலைவர்கள் மாநாட்டுக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார். நேற்று (08) மாலை ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சி சார்பில் முன்வைக்கப்பட்ட...
உக்ரைனுக்கு 723 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்குவதற்கு உலக வங்கி அனுமதியளித்துள்ளது. தொடர்ந்து வரும் மாதங்களிலும் மேலும் 3 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி அளிக்கப்படவுள்ளதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
உக்ரைனில் இருந்து 11 வயது சிறுவன் தனியாக 1,000 கிலோமீட்டர் பயணித்து அண்டை நாடான ஸ்லோவாகியாவுக்கு சென்றுள்ளார். அந்த சிறுவன் ரயிலில் பயணித்தும், நடத்தும் என பல்வேறு நபர்களின் உதவியுடனும் சுமார் 1,000 கிலோமீட்டர் தூரம்...
உக்ரைனில் கடந்த 24ம் திகதி போர் தொடங்கியதில் இருந்து 12 நாட்களில் 17 லட்சத்து 35 ஆயிரம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இதில் 5ல் 3 பங்கு, அதாவது கிட்டத்தட்ட 10...
இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் இன்று மாலை மாலை 4 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும்...
1979 ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் திருத்தச் சட்டமூலத்தில் உள்ள சில சரத்துக்கள் திருத்தப்பட வேண்டுமென உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.