இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்புகள் கடந்த மாதத்தில் அதிகரித்திருந்தாலும் இதனால் எரிபொருள், எரிவாயு மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான வெளிநாட்டு கையிருப்பு போதுமானதாக இல்லை.. கிட்டத்தட்ட 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களே கையிருப்பில்...
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள எமது சக இலங்கையர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களான மிட்செல் ஸ்டாக் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் உலக சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைப்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 கோடியே 86 லட்சத்து 8 ஆயிரத்து 707 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 56 லட்சத்து ஓராயிரத்து 13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்....
உள்ளக மற்றும் வௌியரங்குகளில் தொடர்ந்தும் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சு மற்றும் இலங்கையின் மருத்துவக் கல்லூரிகள் இணைந்து எடுத்த தீர்மானத்தின் படி, சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் மாத்திரம் முகக்கவசம்...
கட்டார் தலைவர் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (08) பிற்பகல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி குறித்து...
நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று காலை 8:30 அளவில் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் 200-க்கு மேற்பட்ட பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்பட்ட நிலையில், வரிசையாக...
இலங்கைக்கு 2ம் கட்டமாக அடுத்த வாரம் தூத்துக்குடியில் இருந்து உதவி பொருட்களை அனுப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நிதியமைச்சருமான பெஷில் ராஜபக்ஸ பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜயந்த கெட்டகொடவின் இராஜினாமாவை அடுத்து பசில் ராஜபக்ஷ தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உலகளவில் கொரோனா தொற்று குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. WHO இன்று வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையின்படி, உலக அளவில், மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா தவிர பிற பகுதிகளில் புதிதாக...
அனைத்து நிலக்கரி அனல்மின் நிலையங்களும் முழுத் திறனில் மின் உற்பத்தி செய்து தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக சில நீர்மின் நிலையங்கள் இயங்கவில்லை எனவும் ஆணைக்குழுவின் தலைவர்...