உலகம்
கொரோனா குறைந்து வருகின்றது:WHO

உலகளவில் கொரோனா தொற்று குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
WHO இன்று வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையின்படி, உலக அளவில், மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா தவிர பிற பகுதிகளில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்புகள் மற்றும் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது என தெரிவித்துள்ளது.
Continue Reading