இன்று (06) முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் 10 ஆம் திகதி வரை 2 மணி நேரம் 15...
அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பமாகியுள்ளது. கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை நடைபெற்றதனால் முதலாம் தவணையின் முதற்கட்டம் கடந்த...
இலங்கையில் விவசாயத் துறையை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்திற்கு இந்தியா பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளது. அமைச்சர் மஹிந்த அமரவீர, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போதே அவர் இதனைக் கூறினார்.
இந்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டம் இன்று (06) பிற்பகல் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. இன்று அமைச்சரவையில் பல விசேட பிரேரணைகள் முன்வைக்கப்படவுள்ளதுடன், அதில் முக்கியமானது அரசியலமைப்பின் 21வது திருத்தமாகும்....
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 கோடியே 54 லட்சத்து 31 ஆயிரத்து 115 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 29 லட்சத்து 21 ஆயிரத்து 274 பேர் சிகிச்சை...
பிரெஞ் ஓபன் டென்னிஸ், ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், நார்வே வீரர் கேஸ்பர் ரூட் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். துவக்கம் முதலே ஆதிக்கம்...
அரச மற்றும் அரச அனுசரணையில் இயங்கும் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை (06) ஆரம்பமாகவுள்ளன. இதனிடையே, கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் திருத்தப் பணிகள் எதிர்வரும் 17...
எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க லாப்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, 12 தசம் 5 கிலோ கிராம் நிறையுடய laugfs எரிவாயு சிலிண்டரின் விலை 6 ஆயிரத்து 850 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பங்காளதேசத்தில் 30 ஏக்கர் பரப்பளவில் உள்ள தனியார் இரசாயன சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 16 பேர் உயிரிழந்துள்ளனளர். மேலும் 100 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்வதாக பொலிஸார்...
லாப்ஸ் எரிவாயு விநியோகம் இன்று (05) ஆரம்பமாகவுள்ளது. 3,500 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிச் வந்த கப்பலில் இருந்து நேற்று (04) இரவு முதல் எரிவாயுவை இறக்கி வருவதாக அதன் தலைவர் வேகபிட்டிய தெரிவித்தார். அதன்படி,...