இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி டக்வெத்-லூயிஸ் முறைப்படி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0...
கடந்த 7 நாட்களாக கெரவலப்பிட்டிய – தல்தியாவத்த கடலில் நங்கூரமிட்டிருந்த எரிவாயு கப்பலுக்கு கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
வத்தளை, எலகந்த பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரால் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாகவும்...
நாட்டில் சௌபாக்கியம் எங்கு உள்ளது என மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று (13) இரவு கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தோலய வருடாந்த திரு விழா திருப்பலியை ஒப்புக்கொடுத்த கர்தினால் இந்த...
அரசாங்க ஊழியர்களுக்கு வௌ்ளிக்கிழமை விடுமுறை வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எவ்வாறாயினும், குறித்த அறிவிப்பில் நீர் விநியோகம், மின்சாரம், சுகாதாரம், கல்வி, பாதுகாப்புப் பிரிவு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் உள்ளடக்கப்படவில்லை. அரசாங்க ஊழியர்களுக்கு வௌ்ளிக்கிழமையில்...
நெல் விற்பனை நிலையத்திடம் உள்ள நெல் தொகையை அரிசியாக்கி சதொச, கூட்டுறவு மத்திய நிலையங்கள் மற்றும் விசேட விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. விவசாயத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவின் உத்தரவிற்கு அமைய...
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 173 சிறை கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது. அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவின் உத்தரவிற்கு அமைய கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர்.
இலங்கைக்கு உதவ அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளின்கன் இணக்கம் வெளியிட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே அவர் இந்த இணக்கப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு எட்டப்பட்டதன் பின்னர்...
ஜெனீவாவில் இன்று (13) நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 50வது அமர்வில் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் விஷேட உரை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அவர் தனது உரையில், எமது முன்னேற்றம்...
இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ பதவி விலகியுள்ளார். இராஜினாமா கடிதத்தை தான் ஏற்றுக்கொண்டதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கை மின்சார சபையின்...