இலங்கையில் 6 மில்லியன் மக்கள் உணவு பாதுகாப்பு பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக உலக உணவு வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை விடுத்து (WFP) அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. எரிப்பொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகள் இந்த நிலைமைக்கு காரணம்...
கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (08) காலை வரை நீர் விநியோகம் தடைப்படவுள்ளது. பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கொழும்பு...
தற்போது ஒவ்வொரு மூன்று, நான்கு நாட்களுக்கு ஒரு கொவிட் மரணம் பதிவாகுவதாக சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் (சுகாதார சேவைகள்) ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொவிட் தொற்று காரணமாக ஆபத்தான நிலையில் உள்ள பல...
இலங்கை டெஸ்ட் அணியின் சகலதுறை வீரர் தனஞ்சய டி சில்வா மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ஜெஃப்ரி வென்டர்சே ஆகியோர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, நாளை (08) ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது மற்றும் இறுதி...
2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 28 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். அத்துடன்...
அரசியல் சீர்திருத்தங்களுக்கு இளம் ஆர்ப்பாட்டகாரர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு அவர்களும் மிகவும் வௌிப்படையான நிலை இருக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அல் ஜசீரா இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணலில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின்...
பாகிஸ்தான் டெஸ்ட் அணி இலங்கையை வந்தடைந்துள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் டெஸ்ட் ஜூலை 16 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன் இரண்டாவது டெஸ்ட் 24 ஆம்...
எரிபொருள் தட்டுபாட்டால் நுவரெலியா மரக்கறி ஏற்றுமதி பாதிப்படைந்துள்ளதாக மரக்கறி ஏற்றுமதியாளர்களும் விவசாயிகளும் வருத்தம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தெரிவிக்கையில் மறக்கரிகளை நுவரெலியா பகுதியிலிருந்து கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இந்நிலையில் நாட்டில்...
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்து நிதி அமைச்சர் பதவியில் இருந்து ரிஷி சுனக்கும் (Rishi Sunak) சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து சாஜித் ஜாவித்தும் (Sajid Javid)...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தாம் மிகவும் பயனுள்ள தொலைபேசி உரையாடலை நடத்தியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார சவால்களை முறியடிக்கும் வகையில், இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு...