இலங்கையில் 6 மில்லியன் மக்கள் உணவு பாதுகாப்பு பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக உலக உணவு வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை விடுத்து (WFP) அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.
எரிப்பொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகள் இந்த நிலைமைக்கு காரணம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.