Connect with us

உள்நாட்டு செய்தி

மேலும் 17 கொவிட் மரணங்கள்

Published

on

நாட்டில் மேலும் 17 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 14,901 ஆக பதிவாகியுள்ளது.