Connect with us

உலகம்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு

Published

on

இதன்படி உலகம் முழுவதும் தற்போது 28,03,32,696 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 25,03,60,687 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 54 லட்சத்து 16 ஆயிரத்து 370 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,45,55,639 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 88,436 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள்

துருக்கி – 93,07,124

பிரான்ஸ்  – 91,16,068

ஜெர்மன் – 70,09,634

ஈரான்  –  61,84,762

ஸ்பெயின் – 57,18,007

இத்தாலி – 56,47,313

அர்ஜண்டினா – 54,60,042

கொலம்பியா – 51,24,690

இந்தோனேசியா – 42,61,759

போலந்து – 40,49,838