உலகம்
டெல்லியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு?
இந்திய தலைநகர் டெல்லியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Continue Reading