உலகம்
கிறிஸ்மஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் வேண்டாம்:WHO

உலகமெங்கும் மக்கள் விடுமுறைக்கு திட்டமிட்டு வருகிற தருணத்தில் அவற்றை ரத்து செய்து விடுமாறு உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கேட்டுக்கொண்டார்.
உலக நாடுகள் கொரோனாவை முடிவுக்கு கொண்டு வர போராடி வருகின்றன. இன்னொரு புறம் ஒமைக்ரான் தொற்று பரவி வருகிறது எனவும் அவர் ஜெனிவாவில் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
Continue Reading