Connect with us

Sports

Ashes: இரண்டாவது போட்டி இன்று

Published

on

அவுஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறும் ஏசஸ் (Ashes) கிரிக்கெட் தொடர் தொடரின் இரண்டாவது போட்டி இன்று (16) எடிலெட்டில் நடைபெறவுள்ளது.

அவுஸ்திரேலிய நேரப்படி பகலிரவு போட்டியாக இந்த போட்டி இடம்பெறவுள்ளது.

ஏற்கனவே பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் அவுஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *