Connect with us

உலகம்

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25.96 கோடியாக உயர்வு

Published

on

 உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 கோடியே 96 இலட்சத்து 79 ஆயிரத்து 753 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 96 இலட்சத்து 77 ஆயிரத்து 824 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 23 கோடியே 48 இலட்சத்து 10 ஆயிரத்து 663 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 51 இலட்சத்து 91 ஆயிரத்து 266 பேர் உயிரிழந்துள்ளனர்.