உள்நாட்டு செய்தி
சுப்பர் 12 சுற்றில் இன்று தென்னாபிரிக்காவை சந்திக்கும் இலங்கை

T20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்றில் இன்று மாலை 3.30க்கு இடம்பெறும் முதல் போட்டியில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதவுள்ளன.
அதேபோல் 7.30 க்கு இடம்பெறம் போட்டியில் அவுஸ்திரேலிய – இங்கிலாந்து துபாயில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இதேவேளை நேற்றைய முதல் போட்டியில் பங்களாதேசுக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணி 3 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றது.
நேற்றைய இரண்டாவது போட்டியில் ஆப்கானித்தானை, பாகிஸ்தான் 5 விக்கெட்டுக்களால் வெற்றிக் கொண்டது.