Connect with us

உள்நாட்டு செய்தி

டீசல் விலையில் அதிகரிப்பை ஏற்படுத்தக்கூடாது: திலும் அமுனுகம

Published

on

டீசல் விலையில் அதிகரிப்பை ஏற்படுத்தக்கூடாது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அவ்வாறு டீசல் விலை அதிகரிக்கப்பட்டால் பேருந்து கட்டணமும் அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.