Connect with us

உள்நாட்டு செய்தி

மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு…

Published

on

இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

608,000 தடுப்பூசிகள் இவ்வாறு எடுத்துவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *