Connect with us

Sports

மரடோனா மரடைப்பால் மரணம்

Published

on

காற்பந்து ஜாம்பவான் டீயாகோ மரடோனா மரடைப்பால் காலமாகியுள்ளார்.

அவரின் மறைவையொட்டி அர்ஜன்டினாவில் 3 நாட்கள் தேசிய துக்கம் அனுஸ்டிக்கப்படவுள்ளது.

1986 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை வென்ற அர்ஜன்டினா அணியின் தலைவராக மரடோனா செயற்பட்டிருந்தார்.