Connect with us

Sports

IPL ல் சாதித்த அணிக்கு வழங்கிய பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?

Published

on

IPL தொடரில் நான்காவது முறை கிண்ணம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு (CSK) 20 கோடி ரூபா பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

துபாயில் நடந்த IPL 2021 தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) அணியை வீழ்த்தி நான்காவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி சாம்பியன் பட்டம் வென்றது.

IPL தொடரில் நான்காவது முறை கிண்ணம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு (CSK) 20 கோடி ரூபா பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

2-வது இடம் பெற்றுள்ள கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு 12.50 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.