Connect with us

உலகம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ….

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 கோடியே 79 லட்சத்து 64 ஆயிரத்து 420 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 80 லட்சத்து 11 ஆயிரத்து 488 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21 கோடியே 50 இலட்சத்து 96 ஆயிரத்து 755 பேர் குணமடைந்துள்ளனர்.

உலகம் முழுவதும் இதுவரை 48 இலட்சத்து 56 ஆயிரத்து 176 பேர் உயிரிழந்துள்ளனர்.