Connect with us

உள்நாட்டு செய்தி

சிவாஜிலிங்கத்திற்கு கொவிட்

Published

on

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ​கொவிட்-19 நோய்த்தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் உள்ள சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுகயீனம் காரணமாக வல்வெட்த்துறை பிரதேச மருத்துவமனைக்கு இன்று முற்பகல் 11 சென்ற அவருக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொவிட்-19 தொற்றுள்ளமை உறுத்திப்படுத்தப்பட்டது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *