உள்நாட்டு செய்தி4 years ago
சிவாஜிலிங்கத்திற்கு கொவிட்
வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கொவிட்-19 நோய்த்தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் உள்ள சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுகயீனம் காரணமாக வல்வெட்த்துறை பிரதேச மருத்துவமனைக்கு இன்று முற்பகல் 11...