Uncategorized
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அடுத்த நகர்வு

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையில் அரசியல் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க சிரேஸ்ட உப தவிசாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷமன் பியதாஸ தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையில் இயங்கிய ஐக்கிய மக்கள் சுமந்திர கூட்டமைப்பை மீள கட்டியெழுப்பு முடிவு செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
நேற்று கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட அவர்,