Connect with us

உள்நாட்டு செய்தி

உலக கொரோனா பாதிப்பு (அப்டேட்)

Published

on

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 21.85 கோடியை தாண்டியுள்ளது.

இதன்படி உலகம் முழுவதும் தற்போது 21,85,40,994 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 19,53,65,126 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 45 இ லட்சத்து 33 ஆயிரத்து 609 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு தற்போது 1,86,42,259 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 1,06,153 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதேவேளை, இலங்கையில் நேற்று (31) 194 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,185 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நேற்று 4,221 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகினர்.

இதன்படி மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 440,302 ஆக அதிகரித்துள்ளது.