Sports4 years ago
32 ஆவது ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவு விழா…
32 ஆவது ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவு விழா ஒலிம்பிக் பிரதான மைதானத்தில் நடைபெற்றது. இறுதி நிகழ்வில் வாண வேடிக்கைகள் மற்றும் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் அடங்கலாக பல நிகழ்வுகள் நடைபெற்றன. அத்துடன் நிறைவு விழா அணிவகுப்பும் நடைபெற்றது....