Connect with us

உள்நாட்டு செய்தி

குறைந்தபட்ச ஊதியம் 10,000 -இல் இருந்து 16,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது

Published

on

ஊழியர் ஒருவர் பெறக்கூடிய குறைந்தபட்ச ஊதியம் தொடர்பிலான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, குறைந்தபட்ச ஊதியம் 10,000 -இல் இருந்து 16,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *