Connect with us

உள்நாட்டு செய்தி

வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் சிலர் போராட்டம்

Published

on

வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் சிலர் கூரை மீதேறி போராட்டத்தில் ஈடுபடுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தங்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கோரியே கைதிகள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனனர்.