Connect with us

Politics

பஜ்ஜட்டுக்கு அனுமதி

Published

on

அடுத்த வருடத்திற்கான வரவுசெலவு திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று பிற்பகல் 1.40 க்கு நிதி அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *