Connect with us

உள்நாட்டு செய்தி

பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கும்: எச்சரிக்கை

Published

on

எதிர்வரும் நாட்களில் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பேக்கரி உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்ய பயன்படும் மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக அந்த சங்கம் கூறியுள்ளது.

குறிப்பாக கோதுமை மா, சீனி, முட்டை மற்றும் மாஜரின் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *