உள்நாட்டு செய்தி
எரிபொருள் விலையை திருத்தம் செய்ய அனுமதி

நாட்டில் எரிபொருள் விலைகளை அதிகரிப்பதற்கு வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உபகுழு அனுமதி வழங்கியுள்ளது.
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், எரிபொருள் விலை அதிகரிப்பை அமுலாக்கும் தினம் குறித்து நிதி அமைச்சு மற்றும் எரிசக்தி அமைச்சு ஆகியன இணைந்து தீர்மானிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Continue Reading